சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கௌவையும்

kauvaiyum · உம்மை எண்ணும்மை

1
பழிச் சொல்லும், வீண் பேச்சும்
and gossip
உம்மை எண்ணும்மை

பொய்ம்மொழிச் சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம், Nat 263–3 – இறை வரை நில்லா வளையும், மறையாது ஊர் அலர் தூற்றும் கௌவையும், Kali 142–56 – நலிதரும் காமமும் கௌவையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கௌவையும் (kauvaiyum), உம்மை எண்ணும்மை, 'and gossip'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கௌவையும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு