சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சகடம்

cakatam

2
வண்டி வடிவ விண்மீன் கூட்டம், உரோகிணி
wagon constellation, Rohini

திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சகடம் (cakatam), 'wagon, cart'. நற்றிணை 1; குறுந்தொகை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சகடம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை