சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 136

73 words cited from this poem, ordered by line.

புழுக்கின்
puzhukkin · வரி 1
with boiled food
மைப்பு
maippu · வரி 1
fault
புரையோர்
puraiyor · வரி 2
great people
வண்மையொடு
vanmaiyotu · வரி 2
with benevolence, with charity
புள்ளு
pullu · வரி 3
birds
திங்கள்
tinkal · வரி 4
moon
கூட்டத்து
kuttattu · வரி 5
being together
சகடம்
cakatam · வரி 5
wagon, cart
மண்டிய
mantiya · வரி 5
nearby
கடிநகர்
katinakar · வரி 6
wedding house
புனைந்து
punaintu · வரி 6
decorating
இமிழ
imizha · வரி 7
sounding
பணை
panai · வரி 7
bamboo
பரூஉ
paruu · வரி 7
thick, fat
முழவொடு
muzhavotu · வரி 7
with muzhavu drums
விதுப்புற்று
vituppurru · வரி 8
with desire
இமையார்
imaiyar · வரி 9
they do not blink
கணும்
kanum · வரி 9
and eyes
நோக்குபு
nokkupu · வரி 9
looked
மறைய
maraiya · வரி 9
hid, hiding, to disappear, to vanish
கவட்டு
kavattu · வரி 10
on a tree branch
வாகை
vakai · வரி 10
Sirissa Tree, Albizia lebbeck
அமல்
amal · வரி 11
dense
அறுகை
arukai · வரி 11
Cynodon grass
கன்று
kanru · வரி 11
cow’s calf
கறித்த
karitta · வரி 11
ate
பயம்பு
payampu · வரி 11
pit, depression
தலைப்பெயற்கு
talaippeyarku · வரி 12
for the first rain
தழங்கு
tazhanku · வரி 12
roaring, being loud
வானின்
vanin · வரி 12
like rain
துணங்கை
tunankai · வரி 13
a kind of dance
பாவை
pavai · வரி 13
statue of Kolli goddess
மண்ணு
mannu · வரி 13
washed
முகையொடு
mukaiyotu · வரி 14
with buds
வெந்நூல்
vennul · வரி 14
white thread
துவன்றி
tuvanri · வரி 15
close together
பொலிந்து
polintu · வரி 15
attained beauty
மேவர
mevara · வரி 15
suitably
பந்தர்
pantar · வரி 16
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
மணன்
manan · வரி 16
wedding
மழைபட்டன்ன
mazhaipattanna · வரி 16
like the roars of the clouds
ஆற்றி
arri · வரி 17
drying off with a fan
வியர்ப்பு
viyarppu · வரி 17
sweating
இரவின்
iravin · வரி 18
at night
ஈத்த
itta · வரி 18
gave, giving
தமர்
tamar · வரி 18
their relatives
தலைநாள்
talainal · வரி 18
first day
அடுவி
atuvi · வரி 19
a woman who is very close
உடம்படுவி
utampatuvi · வரி 19
the woman who is like one’s body
உவர்
uvar · வரி 19
salty
நீங்கு
ninku · வரி 19
removing
கலிங்கம்
kalinkam · வரி 20
clothing, garment
முருங்கா
murunka · வரி 20
not crushed
முழுவதும்
muzhuvatum · வரி 20
totally, fully
வளைஇ
valaii · வரி 20
surrounding, circling
பிறைநுதல்
pirainutal · வரி 21
forehead like the crescent moon
புழுக்குற்ற
puzhukkurra · வரி 21
has become very hot
வியர்
viyar · வரி 21
sweat
ஆற்ற
arra · வரி 22
with paths
திற
tira · வரி 22
may you open
ஆர்வ
arva · வரி 23
eager, anxious
போர்வை
porvai · வரி 23
covering
வவ்வலின்
vavvalin · வரி 23
due to seizing
இமைப்ப
imaippa · வரி 24
glittering, shining, to glisten, to glitter, to shine, it glitters, they glitter
உருவு
uruvu · வரி 24
body
வாளின்
valin · வரி 24
like a sword
அறியாள்
ariyal · வரி 25
she does not know
ஒய்யென
oyyena · வரி 25
rapidly
இறைஞ்சியோள்
irainciyol · வரி 26
she bent her head down
நாணினள்
naninal · வரி 26
she was shy
ஆம்பல்
ampal · வரி 27
white water lily
சுரும்பு
curumpu · வரி 28
honeybee
ஒளித்து
olittu · வரி 29
hiding