சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாஅய்தும்

caaytum · தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, அளபெடை

1
மெலிவோம்
we will become thin
தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாஅய்தும் (caaytum), தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, அளபெடை, 'we will become thin'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாஅய்தும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு