சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாஅய்மார்

caaymar · அளபெடை

1
துன்புறுபவர்கள்
those who suffer
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாஅய்மார் (caaymar), அளபெடை, 'those who suffer'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாஅய்மார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை