சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாட

cata · வினையெச்சம்

1
அடக்க
to subdue
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்கூந்தல் அணை கொடுப்பேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாட (cata), வினையெச்சம், 'to subdue'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை