சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாத்திய

cattiya · பெயரெச்சம்

1
சாத்திய
leaning
பெயரெச்சம்

ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி, Malai 490 – கருங்கடை எஃகம் சாத்திய புதவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாத்திய (cattiya), பெயரெச்சம், 'leaning'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாத்திய. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை