சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சான்ம்

canm · சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்

1
ஏற்றது, பொருத்தமானது
suitable
2
அறிகுறியாக
as evidence
சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சான்ம் (canm), சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம், 'suitable'. மலைபடுகடாம் 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சான்ம். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்