சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 22

106 words cited from this poem, ordered by line.

உடல்
utal · வரி 1
body
பொருப்பன்
poruppan · வரி 1
king
களிறு
kaliru · வரி 2
bull elephant, male elephant
கொண்மூ
konmu · வரி 2
cloud
நிரைத்தவை
niraittavai · வரி 2
those in a row
நெரிதர
neritara · வரி 2
to be dense
அரசு
aracu · வரி 3
king
சீற்றத்தவன்
cirrattavan · வரி 3
an enraged man
அதிர்பவை
atirpavai · வரி 4
those that are roaring
முரசு
muracu · வரி 4
drum, drums
உடன்றவன்
utanravan · வரி 5
a man who fights
ஒடுங்கார்
otunkar · வரி 5
those who cannot be controlled
ஒப்பின்
oppin · வரி 6
like
சிதறூஉ
citaruu · வரி 6
scattered
விடும்
vitum · வரி 6
to let go
எஃகின்
ehkin · வரி 7
having spears
ஒளிர்
olir · வரி 7
having brightness
கடிய
katiya · வரி 7
harsh
எறிவன
erivana · வரி 8
what are thrown
வண்மை
vanmai · வரி 8
charity, generosity, benevolent
தொகுபு
tokupu · வரி 9
together
ஊக்கத்தின்
ukkattin · வரி 10
due to enthusiasm
ஊழி
uzhi · வரி 10
days of one's life
தானையின்
tanaiyin · வரி 10
with the sari end
புகுத
pukuta · வரி 11
entering
போன
pona · வரி 11
went
போர்
por · வரி 11
haystack
பினறி
pinari · வரி 13
No commentary on lines 12–16 by Parimelazhakar or Po. Ve. Somasundaranar and so we don’t have the meaning for the word
மலைத்த
malaitta · வரி 14
battling
வான
vana · வரி 14
in the sky
எறிதர
eritara · வரி 15
to throw
மைந்துற்று
mainturru · வரி 16
with strength
சாந்தம்
cantam · வரி 17
sandalwood tree, sandal wood, sandal paste
பொறிவி
porivi · வரி 17
according to Po. Ve. Somasundara’s commentary lines 12–17 are not readable and hence no urai
யாற்றுறி
yarruri · வரி 17
incomplete word, we do not have the meaning in Parimelazhar’s commentary
ஈரணிக்கு
iranikku · வரி 18
for bathing in the river
எக்குவ
ekkuva · வரி 18
liquid squirting devices
ஏற்ற
erra · வரி 18
accepted
நன்பல
nanpala · வரி 19
many fine
நறவு
naravu · வரி 19
liquor
பூந்துகில்
puntukil · வரி 19
beautiful clothing
தொடர
totara · வரி 20
following
தொழின
tozhina · வரி 20
task
கண்ணியர்
kanniyar · வரி 21
men wearing flower strands on their heads
செம்பூங் கண்ணியர்
cempun kanniyar · வரி 21
those wearing red flower garlands
அமை
amai · வரி 22
having, suiting
கோதையர்
kotaiyar · வரி 22
women wearing garlands
வெட்சி
vetci · வரி 22
vetchi flowers
மார்பினர்
marpinar · வரி 23
those with chests
முடியர்
mutiyar · வரி 23
those with head hair
மா
ma · வரி 24
Thirumakal
மாவும்
mavum · வரி 24
and mango trees
வேசரி
vecari · வரி 24
mule
காவு
kavu · வரி 25
grove
நெரிபு
neripu · வரி 25
densely, closely
அம்பினோன்
ampinon · வரி 26
the god of love who shoots fragrant flowers, Kaman
ஆற்றும்
arrum · வரி 26
it ends
மொய்ம்பனின்
moympanin · வரி 26
like the strong lord, Murukan
ஆற்று
arru · வரி 27
on the path
சான்ம்
canm · வரி 27
suitable
மைந்தரொடு
maintarotu · வரி 27
with men
தவ
tava · வரி 28
penance
கயல்
kayal · வரி 29
carp fish, Cyprinus fimbriatus
கவிர்
kavir · வரி 29
Indian coral tree, Erythrina indica
மேகலை
mekalai · வரி 30
waist ornament
இன்னகையவர்
innakaiyavar · வரி 31
those with sweet smiles
நகையவர்
nakaiyavar · வரி 31
those who smile
வையைக்கு
vaiyaikku · வரி 32
to Vaikai river
இவர்க்கு
ivarkku · வரி 33
them
நீத்தம்
nittam · வரி 33
flood
தேருங்கால்
terunkal · வரி 34
when analyzing
தேருநர்
terunar · வரி 34
those who analyze
தேர்தற்கு
tertarku · வரி 34
to understand
சேர்கின்ற
cerkinra · வரி 35
joining
தீரமும்
tiramum · வரி 35
and the shore, and the bank
வையையும்
vaiyaiyum · வரி 35
and Vaiyai river
இமிழ்விற்கு
imizhvirku · வரி 36
for the sound
இமிழ்ப்ப
imizhppa · வரி 37
roaring
எதிர்வன
etirvana · வரி 37
they echoed
பொருவி
poruvi · வரி 37
similar
இமிழ
imizha · வரி 38
sounding
காவில்
kavil · வரி 38
in the grove
யாழ்
yazh · வரி 38
lute
இமிர
imira · வரி 39
to hum, to buzz
பூஞ்சினை
puncinai · வரி 39
tree branch with flowers
வண்டு
vantu · வரி 39
honey bee
குழல்
kuzhal · வரி 40
flute
அல
ala · வரி 41
is not
தவிர்பு
tavirpu · வரி 41
avoiding
தும்பி
tumpi · வரி 41
bee
துடி
tuti · வரி 42
thudi drum
நடத்த
natatta · வரி 42
riding
நடன்
natan · வரி 42
dance teacher
நுடங்க
nutanka · வரி 43
moving, swaying
பூங்கொடி
punkoti · வரி 43
flowering vines
மேவர
mevara · வரி 43
suitably
திருமருதமுன்துறையால்
tirumarutamunturaiyal · வரி 45
in Thirumaruthathurai
வையை
vaiyai · வரி 45
Vaikai river
இருங்கூந்தல்
irunkuntal · வரி 46
oh woman with dark hair
துயல்
tuyal · வரி 46
moving
பொலி
poli · வரி 46
abundant, many
தாழ்பு
tazhpu · வரி 48
hanging
துவளா
tuvala · வரி 48
moving
வல்லியின்
valliyin · வரி 48
like a vine, like a creeper
தோக்கை
tokkai · வரி 49
hanging low
நித்தில
nittila · வரி 49
with pearls