சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சான்றாள்

canral

1
தன்மையை உடையவள்
she is of that nature
ஒருசொல் hapax — appears once in the corpus

யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சான்றாள் (canral), 'she is of that nature'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சான்றாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை