சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாயன்

cayan · ஆகுபெயர்

1
மென்மையுடையவன்
a delicate man
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாயன் (cayan), ஆகுபெயர், 'a delicate man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாயன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு