சாயலன்
cayalan · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
தன்மையுடையவன்
a man with the traits
குறிப்பு வினையாலணையும் பெயர்நின் புரைத் தக்க சாயலன், Pura 178–6 – பெரும் பெயர்ச் சாத்தன் ஈண்டோர் இன் சாயலனே
2
மென்மைத் தன்மையுடையவன்
a man who is tender
சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன் மன்ற
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சாயலன் (cayalan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man with the traits'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாயலன். Retrieved 26 Jul 2026.