சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாய்குவள்

caykuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
வருந்துவாள்
she will be sad
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாய்குவள் (caykuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will be sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாய்குவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை