சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாய்மார்

caymar · வினையெச்சம்

1
அழிக்க வேண்டி
to ruin
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இகல் கண்டோர் மிகல் சாய்மார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாய்மார் (caymar), வினையெச்சம், 'to ruin'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாய்மார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு