சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 166

56 words cited from this poem, ordered by line.

ஆய்ந்த
aynta · வரி 1
analyzed
சடை
catai · வரி 1
Thiruvathirai
நிமிர்
nimir · வரி 1
tall
போகாது
pokatu · வரி 2
not leaving, not going
மூவேழ்
muvezh · வரி 2
twenty one
இரண்டின்
irantin · வரி 3
of two
புரிந்த
purinta · வரி 3
desired
உணர்ந்த
unarnta · வரி 4
feeling, felt
முதுநூல்
mutunul · வரி 4
the Vedas
கண்டோர்
kantor · வரி 5
those who saw
சாய்மார்
caymar · வரி 5
to ruin
மிகல்
mikal · வரி 5
greatly
உணர்ந்து
unarntu · வரி 6
understanding
ஓராது
oratu · வரி 7
without thinking
கொளீஇ
kolii · வரி 7
seizing
ஏழ்
ezh · வரி 8
seven
முட்டு
muttu · வரி 8
reduction
மூ
mu · வரி 8
three
உரவோர்
uravor · வரி 9
those with strength
உரைசால்
uraical · வரி 9
suitable for words, suitable for verses
மருக
maruka · வரி 9
oh heir, oh man of lineage
புல்வாய்
pulvay · வரி 11
a kind of deer
ஞாண்
nan · வரி 12
rope, string
கடிந்த
katinta · வரி 13
removed
புகழ்ந்த
pukazhnta · வரி 14
praised
வருவல்
varuval · வரி 14
I will come
வலை
valai · வரி 14
an ornament worn by women on their foreheads during rituals
சொல்லின்
collin · வரி 16
if said, if told
ஒத்த
otta · வரி 17
alike
துணைவியர்
tunaiviyar · வரி 17
wives
நிலைக்கு
nilaikku · வரி 17
for the status, for the situation
தமக்கு
tamakku · வரி 18
to themselves
என்றா
enra · வரி 19
in this manner
ஏழின்
ezhin · வரி 20
of seven kinds
முட்டாது
muttatu · வரி 20
not reducing
நாண
nana · வரி 21
to be shy, to be embarrassed
வழங்கியும்
vazhankiyum · வரி 21
and giving
வேட்டும்
vettum · வரி 22
and performing rituals, and doing rituals
பரப்பியும்
parappiyum · வரி 23
and spreading
அருங்கடி
arunkati · வரி 24
strict guard, tight protection
பெருங்காலை
perunkalai · வரி 24
great time
விருந்துற்ற
virunturra · வரி 25
being hospitable to guests
குடாஅது
kutaatu · வரி 26
in the west
சிலைப்பின்
cilaippin · வரி 27
if they sound
பொன்படு
ponpatu · வரி 27
with gold
காவிரி
kaviri · வரி 28
Kaveri river, Kaviri river
புரக்கும்
purakkum · வரி 28
protects, protecting
ஆடுகம்
atukam · வரி 30
let us play, we will celebrate
ஊர்ந்தும்
urntum · வரி 30
and riding
தின்றும்
tinrum · வரி 30
eating
அத்தை
attai · வரி 31
a poetic expletive of the second person
செல்வல்
celval · வரி 31
I will leave
அண்ணாப்ப
annappa · வரி 32
to look above
இமயம்
imayam · வரி 33
the Himalayas
கழை
kazhai · வரி 33
bamboo
நிலீஇயர்
niliiyar · வரி 34
may you last