சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாரா

cara

1
சாயாத
not leaning
ஒருசொல் hapax — appears once in the corpus

வியல்வாய் மண்டிலம், இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாரா (cara), 'not leaning'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாரா. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை