சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாலை

calai

1
மாட்டுக் கொட்டில்
cattle stable
2
வேள்விகள் செய்யும் இடம்
ritual hall

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாலை (calai), 'cattle stable'. பட்டினப்பாலை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாலை. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை