சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாவேம்

cavem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
சாவோம்
we will die
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாவேம் (cavem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will die'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாவேம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு