சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதர்ந்தவை

citarntavai · வினையாலணையும் பெயர்

1
சிதறியவை
what was scattered
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதர்ந்தவை (citarntavai), வினையாலணையும் பெயர், 'what was scattered'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதர்ந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு