சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதர்வரல்

citarvaral

1
மழைத் துளிகளுடன் வருகின்ற
coming with rain drops
ஒருசொல் hapax — appears once in the corpus

அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதர்வரல் (citarvaral), 'coming with rain drops'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதர்வரல். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு