சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிந்தித்தும்

cintittum · உம்மை எண்ணும்மை, வினையெச்சம்

1
நினைத்தும்
and thinking
உம்மை எண்ணும்மை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் ...... பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிந்தித்தும் (cintittum), உம்மை எண்ணும்மை, வினையெச்சம், 'and thinking'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிந்தித்தும். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு