சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினவலும்

cinavalum · உம்மை எண்ணும்மை

1
சினம் கொள்ளுதலும்
and getting angry
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினவலும் (cinavalum), உம்மை எண்ணும்மை, 'and getting angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினவலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை