சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினவாதீமோ

cinavatimo · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
சினம் கொள்ளாதீர்
do not get angry
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச் செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினவாதீமோ (cinavatimo), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'do not get angry'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினவாதீமோ. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு