சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினவாய்

cinavay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ சினம் கொள்ளமாட்டாய்
you do not get angry
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினவாய் (cinavay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not get angry'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினவாய். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து