சினையவாய்
cinaiyavay
1
மரக் கொம்புகளையுடையவாய், மரக் கிளைகளையுடையவாய்
having tree branches
ஒருசொல் hapax — appears once in the corpus
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்ச், சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி ...... உலறிய உயர் மர வெஞ்சுரம்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சினையவாய் (cinaiyavay), 'having tree branches'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினையவாய். Retrieved 26 Jul 2026.