சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சின்னீரை

cinnirai

1
சிறிய அளவு நீரை
the little water
ஒருசொல் hapax — appears once in the corpus

துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சின்னீரை (cinnirai), 'the little water'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சின்னீரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை