சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிரறியவன்

cirariyavan · வினையாலணையும் பெயர்

1
சினம் கொண்டவன்
he got angry
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிரறியவன் (cirariyavan), வினையாலணையும் பெயர், 'he got angry'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிரறியவன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை