சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறகரால்

cirakaral

1
சிறகினால்
with the wings
ஒருசொல் hapax — appears once in the corpus

அக்காட்டுள் அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறகரால் (cirakaral), 'with the wings'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறகரால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை