சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறந்தன்று

cirantanru · தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என நின்றது

1
சிறந்ததன்று, சிறப்பு இல்லாதது
not good
தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என நின்றது
2
சிறந்தது
best

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறந்தன்று (cirantanru), தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என நின்றது, 'not good'. புறநானூறு 1; பரிபாடல் 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு