சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறந்தானை

cirantanai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
சிறந்தவனை
the great man
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறந்தானை (cirantanai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the great man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறந்தானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை