சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறப்பினோன்

cirappinon · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தவன்
great man
வினையாலணையும் பெயர்
2
சிவபெருமான்
the god Sivan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறப்பினோன் (cirappinon), வினையாலணையும் பெயர், 'great man'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறப்பினோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை