சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறாரோடு

cirarotu

1
சிறுவர்களோடு
with children
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ளை வெண்மறி, மாழ்கியன்ன தாழ் பெருஞ்செவிய, புன்தலை சிறாரோடு உகளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறாரோடு (cirarotu), 'with children'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறாரோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு