சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறியவன்

ciriyavan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
சிறுமையுடையவன்
a mean man
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறியவன் (ciriyavan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a mean man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறியவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை