சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறுகுடியீர்

cirukutiyir · முன்னிலை விளி

1
சிற்றூரில் வாழ்பவர்களே
oh those who live in a village
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுகுடியீரே சிறுகுடியீரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறுகுடியீர் (cirukutiyir), முன்னிலை விளி, 'oh those who live in a village'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறுகுடியீர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை