சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறுமையள்

cirumaiyal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
துன்பத்தில் ஆழ்ந்திருப்பவள்
she who is distressed
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறுமையள் (cirumaiyal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'she who is distressed'. புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறுமையள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு