சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிலதர்

cilatar

1
தொழில் செய்வோர்
those who do business
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிலதர் (cilatar), 'those who do business'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிலதர். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை