சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சில்கி

cilki

1
சிலவாகி, குறைந்து
dwindled
ஒருசொல் hapax — appears once in the corpus

இலவத்து ஊழ் கழி பல் மலர்
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர் நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி வைகுறு மீனின் தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சில்கி (cilki), 'dwindled'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சில்கி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு