சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சில்லை

cillai

1
இழிவு
meanness
ஒருசொல் hapax — appears once in the corpus

சில்லைச் செவி மறைக் கொண்டவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சில்லை (cillai), 'meanness'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சில்லை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை