சிவந்தனை
civantanai · முன்னிலை ஒருமை வினைமுற்று
1
நீ சினம் அடைந்தாய்
you became angry
முன்னிலை ஒருமை வினைமுற்றுதெரி இழாய்! தேற்றாய் சிவந்தனை
2
நீ சினம் அடைந்தவன் ஆகி
you being enraged
சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சிவந்தனை (civantanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you became angry'. கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிவந்தனை. Retrieved 26 Jul 2026.