பதிற்றுப்பத்து 27
40 words cited from this poem, ordered by line.
சிதைந்தது
citaintatu · வரி 1
it got ruined
சிவந்தனை
civantanai · வரி 1
you became angry
நோக்கலின்
nokkalin · வரி 1
since you saw
குவளை
kuvalai · வரி 2
blue waterlily flowers
தொடர்ந்த
totarnta · வரி 2
strung, tied together
அலர்ந்த
alarnta · வரி 3
blossomed
ஆம்பல்
ampal · வரி 3
white water lily
மடிவையர்
mativaiyar · வரி 3
those wearing leaf garments
சுரியல்
curiyal · வரி 4
curly hair
பூஞ்செய்
puncey · வரி 4
made with flowers
அரியல்
ariyal · வரி 5
alcohol
ஆர்கையர்
arkaiyar · வரி 5
those who drink
தெறுமார்
terumar · வரி 6
to chase
நணி
nani · வரி 6
close, nearby
மருதம்
marutam · வரி 6
a Marutham tree, Marutham trees, Terminalia arjuna
எல்வளை
elvalai · வரி 7
oh woman wearing bright bangles
பாடும்
patum · வரி 7
singing
காவில்
kavil · வரி 8
in the grove
மயில்
mayil · வரி 8
peacock
புதவின்
putavin · வரி 9
having sluice gates
நெய்தல்
neytal · வரி 10
waterlily flowers
உருளி
uruli · வரி 11
wheel
கதுமென
katumena · வரி 11
rapidly
மண்ட
manta · வரி 11
moving fast
வல்வாய்
valvay · வரி 11
strong tip, strong end
அள்ளல்
allal · வரி 12
mud
அள்ளல்பட்டு
allalpattu · வரி 12
caught in mud
துரப்ப
turappa · வரி 12
goading, goaded, urging, urged
துள்ளுபு
tullupu · வரி 12
leaping
பட்டு
pattu · வரி 12
being there, having
எருதும்
erutum · வரி 13
the bulls
போகு
poku · வரி 13
going
முயலும்
muyalum · வரி 13
makes an effort, making effort, trying
விழுமத்து
vizhumattu · வரி 13
due to sorrow
கம்பலை
kampalai · வரி 14
uproar
சாகாட்டாளர்
cakattalar · வரி 14
cart driver
நன்னாட்டு
nannattu · வரி 15
of the fine country
அறாஅ
araa · வரி 16
unending
காமரு
kamaru · வரி 16
beautiful
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரை
parval kokkin parivetpu ancac cir utait teetta munai keta vilankiya ner uyar netu varai ayirai · வரி 29
lofty blocking Ayirai Mountain that has been the reason for defeating enemies which has the same word as a fish that does not fear storks that search for prey