சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீஇ

cii · அளபெடை

1
சீவி
sharpened
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ, ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீஇ (cii), அளபெடை, 'sharpened'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீஇ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை