சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீறிதழ்

ciritazh · ஆகுபெயர்

1
சிறிய இதழ்களையுடைய மலர்கள்
flowers with small petals
ஆகுபெயர்

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீறிதழ் (ciritazh), ஆகுபெயர், 'flowers with small petals'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீறிதழ். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை