சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீறுங்கால்

cirunkal

1
சினம் கொள்ளும்பொழுது
when angry
ஒருசொல் hapax — appears once in the corpus

அழியத் துறந்தானைச் சீறுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீறுங்கால் (cirunkal), 'when angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீறுங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை