சீவும்
civum
1
மீனைத் திருத்தும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை
scaling fish
மீன் சீவும் பாண் சேரியொடு
2
சிறு வலை கொண்டு மீன் பிடிக்கும் – ஒளவை துரைசாமி உரை
catching fish with a small net
மீன் சீவும் பாண் சேரி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சீவும் (civum), 'scaling fish'. மதுரைக்காஞ்சி 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீவும். Retrieved 26 Jul 2026.