சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுகிர்புரி

cukirpuri

1
வடித்து முறுக்கிய, நீட்டி முறுக்கிய
straightened and tightened

சுகிர்புரி நரம்பின், Malai 23 – சுகிர்புரி நரம்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுகிர்புரி (cukirpuri), 'straightened and tightened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுகிர்புரி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு