சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடரிழாய்

cutarizhay · முன்னிலை விளி

1
ஒளிபொருந்திய அணிகலன் அணிந்தவளே
oh woman wearing bright jewels
முன்னிலை விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடரிழாய் (cutarizhay), முன்னிலை விளி, 'oh woman wearing bright jewels'. கலித்தொகை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடரிழாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை