சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடர்க்கடை

cutarkkatai

1
மாலை நேரம்
evening time
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறி கலந்து ...... தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடர்க்கடை (cutarkkatai), 'evening time'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடர்க்கடை. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை