சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடினும்

cutinum · வினையெச்சம்

1
சுட்டாலும், எரித்தாலும்
despite burning
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோய் எரி ஆகச் சுடினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடினும் (cutinum), வினையெச்சம், 'despite burning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை