சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடுக

cutuka · வியங்கோள் வினைமுற்று

1
சுடுவாயாக, எரிப்பாயாக
burn it
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடுக (cutuka), வியங்கோள் வினைமுற்று, 'burn it'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடுக. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு