சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடுதரும்

cututarum · பெயரெச்சம்

1
எரியும்
it burns, it aches
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால் உள்ளம் சுடுதரும் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடுதரும் (cututarum), பெயரெச்சம், 'it burns, it aches'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடுதரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை